Monday, May 31, 2010

பெயர்


 பாவம் 
அம்மா! அப்பா!
எவ்வளவு கஷ்டப்பட்டார்களோ 
பெயர் வைக்க?
நான் மிக சாதரணமாக 
ஒரு இடைவெளியைத்தான் 
கூட்டி விட்டேன்
ஐரோப்பிய பெயர்
தயார்!

6 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

(பெயர சொல்லுங்க ப்ளீஸ் )

Anisha Yunus said...

கால் சென்டரில் வேலை பார்க்கும் பல‌ருக்கு இது சாதாரண விஷயம் ஆகிப்போனது இப்போது. வெளி நாடுகளில் வசிப்பவர்களும் விதி விலக்கில்லாமல்...

மதுரை சரவணன் said...

நிஜம் கவிதையில் உயிர் பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்

துரோகி said...

@ உலவு.காம்...

நன்றி, சன் ஜிவ் எல்லாம் இல்ல சஞ்சீவ்... :)

துரோகி said...

@ மதுரை சரவணன்...

நன்றி, நீங்க சொல்லறமாதிரி பேசாம இருக்கிறதுதான் நல்லது...

ரிஷபன் said...

உங்கள் பெயர் சொல்லும் கவிதை!

Post a Comment

கடந்து போனவர்கள்

free counter

நான்....

My photo
Colombo, Sri Lanka
மனசுக்குள் ஒரு சாத்தான் அது மெல்ல வளர்ந்து விஸ்வரூபம் எடுக்க துடிக்கிறது.... நடிக்கிறது! அந்த காட்சி குழப்பத்தில் மனசும் கொஞ்சம்தான் கிறங்கி போகிறது! இன்றோ, நாளையோ... நான் ஒரு துரோகி! அல்லது நேற்றாகக்கூட இருந்திருக்கலாம்!

கூடவே வருபவர்கள்